சித்திரைப் பரணி உற்சவம்

 

சித்திரைப் பரணி உற்சவம் 07/05/2024 அன்று மலை 6மணிக்கு யாகம் இடம்பெற்று தொடர்ந்து அபிஷேகத்தோடு இரவு 8மணிக்கு வசந்த் மண்டப பூஜைகள் நடைபெற்று வைரவப்பெருமான் வீதிஉலா வோடு இனிதே இடம்பெற்றது.