நவராத்திரி 2023
வைரவர் கோவிலில் சரஸ்வதி பூஜை தினமும் பக்தர்களின் பஜனையுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதில் இருந்து சில காட்சிகள்
முதலாம் நாள் பூசை
இரண்டாம் நாள் நாள் பூசை
மூன்றாம் நாள் நாள் பூசை
நான்காம் நாள் நாள் பூசை
நவராத்திரி பூஜை ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
நவராத்திரி பூஜை ஆறாம் நாள் நிகழ்வுகள்
நவராத்திரி பூஜை ஏழாம் நாள்நிகழ்வுகள்
நவராத்திரி பூஜை எட்டாம் நாள் நிகழ்வுகள்
நவராத்திரி பூஜை ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்
விஜயதசமி விழா
நன்றி உமா தினமும் கோவிலில் இருந்து படங்கள் வீடியோக்கள் எடுத்து அனுப்புவதற்கு.