23.04.2024 ம் திகதி இன்று சித்திராப்பூரணை விரதம் காலை 07 மணிக்கு சித்திர புத்திர நாயனார் புராணத்துடன் ஆரம்பமாகி விசேஷ பூஜைகளுடன் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்களுடன் இடம்பெற்றது. நிகழ்வுகளில் இருந்து சில காட்சிகள்……