தைப்பூச நிகழ்வுகள்  

 

25.01/.2024 அன்று தைப்பூச நிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகி விசேட பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து அன்னதான நிகழ்வுகளோடு சிறப்பாக இடம் பெற்றது.