பூங்காவனத் திருவிழா

 

வைரவப் பெருமான் திருவருளால் பூங்காவனத் திருவிழா 01/05/2024 என்று சிறப்புற நடந்தேறியது. நேரலை மூலமாக நிகழ்விகளை உலகமெங்கும் வசிக்கும் எம்மவர்களை பார்த்து ரசிக்க வைத்தனர்.