வருடாந்த அலங்கார உற்சவம் 2025
வருடாந்த அலங்கார உற்சவம் 02.05.2025 இன்று வெகு விமரிசையாக ஆரம்பமாகியது , பதினைந்து தினங்களுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் மற்றும் பஜனைகளுடன் இரவு பூந் தண்டிகையில் வைரவப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வரும் காட்சிகள்…..
முதலாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழாவில் இருந்து சில காட்சிகள்
இரண்டாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
மூன்றாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
நான்காம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
ஐந்தாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா