மணவாழக்கோல உற்சவம்

மணவாழக்கோல உற்சவம் 20ந் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு சங்காபிக்ஷேகத்துடன் ஆரம்பமாகி . மதியம் அன்னதானம் வழங்களுடன்  இடம்பெற்றது . இரவு பூந் தண்டிகையில் வைரவப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வரும் காட்சிகள்…..