கோவில் கும்பாபிஷேகம் 2026

வைரவப்பெருமானின் துணையுடன் பஞ்சகுண்டபஷி புணருத்தான மஹாகும்பாபிஷேகம் 06/04/2026 அன்று வெகு விமரிசையாக இடம் பெற்றது. அதில் இருந்துஇ சில காட்சிகள்….