வருடாந்த பொங்கல் விழா

 

வருடாந்த பொங்கல் விழா 04.06.2024 அன்று மாலை 06 மணிக்கு ஆரம்பமாகி அடியார்களின் பொங்கல் நிறைவு பெற்றதும் விசேட பூசைகளோடு பொங்கல் விழாஇனிதே இடம்பெற்றது. அதில் இருந்து சில காட்சிகள்