வருடாந்த அலங்கார உற்சவம் 10 – 15 ஆம் நாள் திருவிழா
வருடாந்த அலங்கார உற்சவம் 15.04.2024 அன்று ஆரம்பமாகியது , பதினைந்து தினங்களுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் மற்றும் பஜனைகளுடன் இரவு பூந் தண்டிகையில் வைரவப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வரும் காட்சிகள்…..
பத்தாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பதினோராம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பன்னிரண்டாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பதின்மூன்றாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பதின்நான்காம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பதினைந்தாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா
பதினைந்தாம் நாள் பகல் சங்காபிஷேக திருவிழாவில் இருந்து சில பதிவுகள்.
no images were found
பதினைந்தாம் நாள் அலங்கார உற்சவத்திருவிழா பதிவுகள்